பாடல்கள்
அலைகடல் ஒளிர் மீனே
அலைகடல் ஒளிர் மீனே
செல்வ ஆண்டவர் தாயாரே
நிலை பெயராக் கன்னி
மோட்ச நெறி கதவே வாழி
வானவன் கபிரியேலின் ஸ்துத்ய மங்கள மொழி ஏற்பாய் ஞான சமாதான வழி நாம் நடந்திடத் தயை செய்வாய்
பாவ விலங்கறுப்பாய் குருடர்ப் பார்த்திட ஒளி விடுப்பாய் சாவுறுந் தீமையெல்லாம் நீக்கி சகல நன்மை அளிப்பாய்
தாய் என உனைக் காட்டாய் உந்தன் தனையனாம் சேசுவுக்கு சேயர் நாம் செயும் செபங்கள் எல்லாம் சேர்த்து நீ ஒப்புவிப்பாய்
கன்னியர் தமில் உத்தம தாயே கடும்பவம் நின்றெம்மை ஆள் உன்னத சாந்த முள்ள மரியே உத்தம வரம் ஈவாய்.
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி