பாடல்கள்
வந்தோம் உன் மைந்தர்
வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ மாசில்லாத் தாயே சந்தோஷ மாகப் பாடி – உன் தாள் பணியவே !
பூலோகந் தோன்று முன்னே – ஓ பூரணத் தாயே ! மேலோனின் உள்ளந் தன்னில் – நீ வீற்றிருந்தாயே.
தூயோர்களாம் எல்லோரும் – நீ தோன்றும் நாளினை ஓயாமல் நோக்கிப பார்த்தே – தம் முள் மகிழ்ந்தாரே
நாவுள்ள பேரெல் லோரும் – உன் நாமம் போற்றுவார் பாவுள்ள பேர்களோ உன் – மேற் பாட்டிசைப்பரே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி