பாடல்கள்
கிருபை தயாபத்து மந்திரம்
வாழ்க வாழ்க மாதாவே
வாழ்க வாழ்க மாதாவே
கிருபை தயாபத்தின் மாதா வாய் இருக்கின்ற இராக் கினியே வாழ்க
எமதுயிர் தஞ்சமும் நீயாமே எமது நல் மதுரமும் நீயாமே
பரதேச ஏவையின் மக்கள் யாம் பரிவாக உம்மை யழைக் கின்றோம்
இந்தக் கண்ணீர் கணவாய் நின்று உம்மையே நோக்கி யழுகின்றோம்
ஆதலின் எமக்காக வேண்டுகின்ற மாதயை மாமரி விழி பாராய்
பரதேச மிதையாம் கடந்த பின்னர் திருக்கனி சேசுவின் முகங்காண்பி
கிருபாகரியே தயா பரியே மரியே மதுர மா கன்னிகையே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி