பாடல்கள்
இரட்சகர் திருமாதா
வாழ்த்துவோம், வாழ்த்துவோம் வாழ்த்துவோம், மாதாவை வாழ்த்துவோம், வாழ்த்துவோம் வாழ்த்துவோம், மாதாவை.
இரட்சகர் திருமாதாவை பட்ச நிறையும் மாதாவை துஷ்ட பேயை வென்றவரை மட்டில்லா மகிழ்ச்சியோடு – வாழ்த்துவோம்
எங்கள் இயேசுவைப் பெற்றவரை மங்காத கற்புற்றவரை பங்கம் ஒன்றும் அற்றவரை பொங்கிய மகிழ்ச்சியோடு – வாழ்த்துவோம்
தாயே ! எம்மைப் பாதுகாரும் பேயின் மாய்கைகளைத் தீரும் வாயாரத் துதிக்கும் எமக் கோயாதபாக்கியந் தாரும் – வாழ்த்துவோம்
பாவம் என்றென்றும் வெறுத்து தேகமதையே என்றும் ஒறுத்து சாவருந்தனையும் சேசு தேவனை நேசிக்கச் செய்யும் – வாழ்த்துவோம்
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி