பாடல்கள்
மாசிலாத மாமரி
மாசிலாத மாமரி (4)
ஆதி தேவ தேவை ஈன்ற அன்னையே எம் அன்னையே மாதயை செய் தாசரெம்மேல் மாசிலாத மாமரி ... மாசிலாததீமை வாரி வீழ்ந் துலைந்துன் சேயருன்னை யண்டினோம் மாமலர்த்தாள் தந்துதவாய் மாசிலாத மாமரி ... மாசிலாத
தீய ரெம்மைத் தூயராக்கிச் சேர்த்திடுவாய் மோட்சமே மாயப் பேயை வென்ற ஜென்ம மாசில்லாத மாமரி ... மாசிலாத
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி