பாடல்கள்
ஞானம் நிறை கன்னிகையே
ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமே மாண்புயர் எழு தூண்களுமாய் பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்
பாவ நிழலே அணுகா பாதுகாத்தான் உன்னையே பரமன் தாயுதரம் நீ தரித்திடவே தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்
வாழ்வோர் அனைவரின் தாயே வானுலகை அடையும் வழியே மக்கள் இஸ்ராயேல் தாரகையே வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி