பாடல்கள்
அன்னை மாமரி
அன்னை மாமரி – நம தன்னை மாமரி
அன்பு திகழ் இன்பசுக பதம் பணிவோம் – அன்னை
தாபரி தயாபரி சாகரி குணாஹரி ஆதரி தாவீது வம்ஸ மாசில்லா மனோஹரி – அன்னை
தேவனைப் பயின்றவள் தேனருள் சுரந்தருள் தேவ திருவுள்ளமே நிறைந்துமே மகிழ்ந்தரு – அன்னை
ஜீவர்கள் ஈடேறவே தன் மைந்தனை மன்றாடிடும் பாவிகளின் தஞ்சமே, இப்பாரெல்லாங் கொண்டாடிடும் – அன்னை
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி