பாடல்கள்
முதிர் முத்தொளிவோ
முதிர் முத்தொளிவோ - முகம் குளிர் நிலவோ இவள் இத்தரை தாரகையோ விண்ணிற் பொற்சரமோ வியர் புதுமலரோ நம் விமலனின் தாயல்லவோ - முதிர் முத்தொளிவோ
ஒயாது பாடிவோமே - புகழ் உன்னத அன்னையற்கே ஓ தேவதாய் இவளே - இவளே நம் ஏக அடைகலமே - தினமும் துதி பாடியே தோத்தரிப்போம்
புது மணம் கமழும் - நிதம் அகம் மலரும் திரு பதமது நிதம் திகழும் திரு மந்திர மாநகர் ஆலயத்தில் - வளம் தந்தருள் மாமரியே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி