பாடல்கள்
தயாபர ராணி
தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி தன்னரும் செந்தமிழ் தென்முனை குமரியும் தலைபணி ஜெயராணி தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி வெண்பனி இமயம் வெள்ளமாய் கங்கை விமரிசை புரி ராணி தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி வங்கமார் கலிங்கம் கொங்கணம் மலையாளம் குதுகலி சேர் மகாராணி தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி தாரணி பரதர் பாண்டியர் சேரர் சோழர் புகழ் ராணி – தயாபர ராணி
தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி தன்னரும் செந்தமிழ் தென்முனை குமரியும் தலைபணி ஜெயராணி தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி ஆந்திரம் குடகும் அகில மராட்டம் ஆண்டிடு மகாராணி
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி