பாடல்கள்
தாய் மனோகரி
தாய் மனோகரி குணகரி கிருபாகரி தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி
அற்புத சீலி ஆனந்த வேலி நற்கதி தாராயம்மா தற்பரன் தாயே ஆனாளின் சேயே ஆள் வா யென்னாளுமம்மா
தாவீது தந்த தாய் மரி எந்தம் தாயகம் நீயே யம்மா பாவிகள் தம்பம் பக்தியின் விம்பம் பாதம் தொழுதோம் அம்மா
ஜென்மத்தின் தோஷம் இல்லா விசேஷம் கொண்டவள் நீயே யம்மா கன்ம வினைகள் என் மனம் கொள்ளா காப் பதுன்கடனே அம்மா
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி