தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி

பாடல்கள்
 • அலைகடல் ஒளிர் மீனே
 • அன்னை உன் ஆசி வேண்டியே
 • அன்னை மாமரி
 • அன்னைக்குக் கரம் குவிப்போம்
 • அன்னையே உந்தன்
 • அம்மா அம்மா
 • ஆவே கீதம்
 • ஆழியின் மேல
 • என்ஆன்மா
 • இரட்சகர் திருமாதாவை
 • இராஜகன்னி மரியே
 • ஓ ! தூய கன்னித் தாயே
 • ஓ கன்னித்தாய் மாமரியே
 • ஓ ! சர்வ தயாபரியே
 • காணார் மலரே கற்பகமே
 • கிருபை தயாபத்தின்
 • தயாபர ராணி
 • தஸ்நேவிஸ் மாமரியை
 • தயை நிறை தாயே
 • தாயே அன்னையே
 • தாய் மனோகரி
 • தாயே மாமரி
 • தங்கம் நிறைந்து
 • தங்கத் தேரினிலே
 • பனிமயத் தாயின் பக்தர்களே
 • பனியமே வனிதா ரமணி
 • புவன ராணியே
 • மதுர ஞான சேகரி
 • மது மலர் முகமோ
 • மாசற்ற கன்னியே
 • மாசிலாத மாமரி
 • மாதாவே ! துணை நீரே
 • மாதாவே சரணம்
 • மாமகிமை ஒளிர்ந்தென்றும்
 • மாமரியே நல்ல தாய் மரியே
 • முதிர் முத்தொளிவோ
 • வந்தோம் உன் மைந்தர் கூடி
 • வந்தோம் உன்றன்மைந் தரித
 • ஞானம் நிறை
 • யாத்ரிகட்குப் பாதை
 • ஜென்ம மாசற்ற
 • Ave Maris Stella
 • 
  ஓ கன்னித்தாய் மாமரியே

  ஓ கன்னித்தாய் மாமரியே
  உம் திருத்தாள் எம் தஞ்சமே
  விண்ணுலகும் போற்றும் எம் தாய்
  மண்ணுலக மீட்பரின் தாய்
  தந்தமய நல்லறமே, சொர்ணமய ஆலயமே
  வாகக்கு தத்த பெட்டகமே, வள்ளல் மிகு ஆறுதலே
  ஏவையின் வழி வந்த மக்கள் எம்மை

  என்றும் அன்பாய் ஆதரியே
  வானுலக ராணி நீயே
  வானகத்தின் ஏணி நீயே
  ஞானம் நிறை ஊரணியே
  மன் சாலமோன் ஆலயமே
  மீனணி தாங்கிய தலைவியே
  வெண்மதி பாதம் கொண்டவளே
  வானம் புகழ் தேவி நீயே
  பாவிகட்கு தஞ்சம் நீயே
  ஏனமுற்று நீவீர் எம்மை
  என்றும் அன்பாய் ஆதரியே

  பொங்கும் அருள் தாய்மரியே
  விண்ணொளியின் தாரகையே
  பாவம் இல்லா சீலி நீயே
  தயையுள்ள கன்னி நீயே
  விண்ணவர் போற்றிடும் தலைவியே
  உத்தம தேவனைப் பெற்றவளே
  விண்ணுலகாளும் ராணி நீயே
  ஒப்பில்லா மோட்ச ராக்கினியே
  நாவினில் தித்திக்கும் உத்தமியே
  என்றும் அன்பாய் ஆதரியே

  
  -
  புதிய வெளியீடு
  ஆலய நிகழ்வுகள்
  திங்கள் - வெள்ளி
  காலை 05:30 - முதல் திருப்பலி
  காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
  மாலை 05:30 - திருப்பலி

  சனிக் கிழமை
  காலை 05:30 - முதல் திருப்பலி
  காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
  காலை 11:30 - நவநாள் திருப்பலி
  மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
  மாலை 05:30 - திருப்பலி
  மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
  முதற் சனிக்கிழமை
  மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
                              நற்கருனை அசீர்

  ஞாயிற்று கிழமை
  காலை 05:00 - முதல் திருப்பலி
  காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
  காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
  காலை 09:30 - ஆங்கில திருப்பலி
  காலை 10:30 - ஞானஸ்தானம்
  மாலை 04:30 - நற்கருனை அசீர்
  மாலை 05:30 - திருப்பலி
  

  ஆலய முகவரி: 41, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி - 628001, தமிழ்நாடு, இந்தியா.
  தொலைபேசி : +91 - 461- 2320854, 2334919

  இணையதளம் பராமரிப்பு :
  ஜோ, பிரசன்னா