பாடல்கள்
அன்னையே உந்தன்
அன்னையே உந்தன்
ஆதார விந்தம் என் சொந்தம் - இனி
என்றும் உந்தன் தஞ்சம் அருள்
பொங்கும் அன்பு சிந்தும் - அன்னையே
தத்தம் சம்பூரண இராணியே நித்தம் அருள் ஊறும் கேணியே சித்தம் பணிந்த நல் மாமரியே (2) தூய மங்கள வாழ்த்தினை பெற்றவளென் - அன்னையே
ஏக புவனத்தின் ஜோதியே எண்ணில்லா அழகு தேவியே திங்களை தெய்த்த பொற்பாதமே - ஆ!... ஆ!... ஆ!... திவ்ய பனிமய இராக்கினி என் – அன்னையே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி