பாடல்கள்
மாமகிமை ஒளிர்ந்தென்றும்
மாமகிமை ஒளிர்ந்தென்றும்
மாண்பு சமாதானத் தோங்கும்
தேவ தமத்திருத்துவத்தின்
வெண்ணிற லீலியே வாழ்க
மாசேதுமில்லா வானவரின் ஆனந்தமான வெண்மலரே ரோஜாவெனும் மாமலரே தூய நும் பாதமே வாழ்க
மாசறு தெய்வீகமான வான் வரங்களின் இன்பங்கள் ஆன்மாக்களின் ஆகாரமாய் அன்போடு ஈந்தருளும் தாயே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி