பாடல்கள்
காணார் மலரே கற்பகமே
காணார் மலரே கற்பகமே
கருணை வான் முகிலே - தினம்
கோடி உன் புகழ் பாட என் மனம்
வேண்டி அழைக்குமே
வினை தானும் அகலுமே - காணார் மலரே
ஆவே... ஆவே... ஆவே...
ஆயிரம் கோடி ஆதவன் ஒளியை தாங்கிய முகமன்றே - நிறை ஆலயம் மேவியே ஆசனம் கொண்டவள் ஆழகு தாயன்றே பூத்திடும் புன்னகை பூவிதழ் ஒரங்கள் சொல்வதென்னென்னவோ உயர் பாசம் உதிரும் உன் பார்வையுமே எமை பாதங்கள் சேர்த்திடவோ - உந்தன் பாதங்கள் சேர்த்திடவோ ஆவே... ஆவே... ஆவே....
மங்கையருள் அதி சுந்தரமே ஜெபமாலை மந்திரமே திரு மந்திர மாநகர் கோவில் எழுந்த நல் மாணிக்க மகுடமே அணபு கரம் கொண்டு அகிய நாள் முதல் ஆதரவானவளே - அருள் இன்முகம் காட்டி தாயென காத்திடும் தஸ்நேவிஸ் மாமரியே திவ்விய தஸ்நேவிஸ் மாமரியே - காணார் மலரே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி