பாடல்கள்
மாதாவே துணை நீரே
மாதாவே ! துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ! ஏற்றன்பாக எமைப் பாரும்.
வானோர் தம் அரசே ! தாயே எம் மன்றாட்டைத் தயவாய் கேளும் ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல் எக் காலத்துமே தற் காரும்.
ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம் ஓர் சாவான பவந்தானும் என்றேனுஞ் செய்திடாமற் காத்து எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி