பாடல்கள்
மதுர ஞான சேகரி
பல்லவி
மதுர ஞான சேகரி மாசில்லா மனோஹரி மாமரி குணாஹரி மைந்தரெம் தயாபரி
சரணங்கள்
தேசுலவும் உன்னதமே தேவசிம் மாசனமே பாருலவும் ஆனந்தமே பக்தர் பரவசமே – மதுர
ஆதரவாய் வந்தவரை ஆதரிக்கும் இன்பமே தீதறவே பாலித்தருள் ஜீவ மதுகரமே – மதுர
ஆதவனும் அம்புலியும் ஆறிரு மீன் இனமும் ஜோதிமய சுந்தரியே தூய பனிமயமே – மதுர
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி