பாடல்கள்
தங்கம் நிறைந்து
தங்கம் நிறைந்து மேனி பொங்கும் இதயகதில் எங்கும் நிறைந்தியங்கும் நாயகியே தாயே தயாபரியே நீ எம்மை ஆதரியே
பன்னிரு தாரகை முடிசூட பவள உன் பாதம் பிறைசூட வெண்ணிறப் பனிமய பீடமதில் வந்தருள் தஸ்நேவிஸ் மாமரியே - தங்கம் நிறைந்து
குல மாதே குணவதியே இனியவளே இறைமகளே வான்புகழே வரமருள்வாரய் - தங்கம் நிறைந்து
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி