பாடல்கள்
என் ஆன்மா இறைவனையே
என்ஆன்மா இறைவனையே
ஏற்றி போற்றி புகழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது
தாழ்நிலை இருந்த தம் அடியவரை தயையுடன் கண்கள் நோக்கினார் இன்னாள் முதலாம் தலைமுறைகள் எனைப் பேறுடையாள் என்றிடுமே
ஏனெனில் வல்லமை மிகுந்தவரே எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார் அவர்தம் பெயரும் புனிதமாகும் அவருக் கஞ்சுவோர்க்கு இரக்கமாகும்
கரத்தின் வல்லமை கொண்டேயவர் செருக்குற்றோரை சிதறடித்தார் வலியவர் அரியணை நின்று விழ தாழ்ந்தவர் தம்மை உயர்த்தி விட்டார்
பசித்தவர் தமக்கு நலமீந்து செல்வரை வெறுமையாய் அனுப்பிவிட்டார் முன்னோர் தமக்கு உரைத்தது போல் ஆபிரகாமும் சந்ததியும்
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி