பாடல்கள்
புவன ராணியே
பல்லவி
புவன ராணியே புனித ராணி புகழுமா மகிமை ராணியே
சரணங்கள்
சகல லோக மாளு மகா ஏக பரமன் தாய் அகமும் உடலும் அழகு மிளிரும் அன்னை மரி நீயே – புவன ராணியே
கவலை மோதி வாட்டும் எமை காப்பதுன் கடமை தபமும் தயவும் நிறையும் மரியே அபயம் எம் தாயே – புவன ராணியே
பூலோகம் போற்றும் புனித தாய் புதிய ஏவையே புதுமை பலவும் புரியும் மரியே புகலிடம் நீயே – புவன ராணியே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி