பாடல்கள்
மாதாவே சரணம்
பல்லவி
மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக் காதாரம் – கன்னி மாதாவே சரணம்
அனுபல்லவி
மாபாவம் எம்மை மேவாமல் காவாயே அருள் ஈவாயே
மாசில்லா மனமும் யேசுவின் உள்ளமும் மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் பாவத்திற்காக பரிகாரம் புரிவோம்
நானிலத்தில் சமாதானமே நிலவ நானமில்லா நாஸ்திக ஆணவம் ஒழிய உயிர் உடல் அனைத்தும் உமக்குடன் அளிப்போம் உம் இருதயத்தில் இன்றெம்மை வைப்போம்.
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி