பாடல்கள்
தயை நிறை தாயே அரசியே
தயை நிறை தாயே அரசியே வாழ்க எங்கள் வாழ்வின் தஞ்சம் நீயே இப்பரதேச ஏவையின் மைந்தர் உம்மையே நோக்கி அழைக்கின்றோமே தண்ணீர் சூழ்ந்த உலகினின்று கவலை மிகுந்து கண்ணீர் சிந்தி உம்மையே நோக்கி பெருமூச்செரிந்தோம் தயை நிறை கண்களை எம்மேல் திருப்பும் எமக்காய் என்றும் பரிந்திடும் தாயே வாழ்வின் முடிவில் உம் திருக் கனியாம் திவ்ய இயேசு தரிசனம் தாரும் தயையே அன்பே கன்னி மரியே – தயை நிறை
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி