பாடல்கள்
யாத்ரிகட்குப் பாதை
கண்ணிகள்
யாத்ரிகட்குப் பாதை காட்டும் தாரகையே ! என்றும் கன்னித் தாயே எம் தஞ்சமே வாழ்க ஆவே ஆவே ஆவே மரியே (2)
தேவ தூதன் சொன்ன தேவ வாழ்த்தை ஏற்று ஏவை பேரை மாற்றும் ஜீவ இன்பம் ஊற்றும் – ஆவே
பாவ இருள் போக்கி தேவ ஒளி யாக்கி ஆவியின் நோய் தீரும் ஜீவ வரந்தாரும் – ஆவே
மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல் நேசமில்லாதவர் நீசரே ஆவர் – ஆவே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி