பாடல்கள்
மாமரியே நல்ல தாய் மரியே
மாமரியே நல்ல தாய் மரியே
ஆதரி கிருபா கரியே
மாமரியே நல்ல தாய் மரியே
ஆதரி கிருபா கரியே
ஆதி பிதாவின் குமாரியே ஆதார உதவியே சோதியை அணிந்த சீரியே தூயோர்க் குபகாரியே
கானில் யாக்கோப் கண்ட காட்சியே காரரவை மிதித்தாய் வானில் காலையெழு தாரகையே மாசற நீ உதித்தாய்
திக்கற்ற பேர்கட்குத் தஞ்சமே தெய்வீகனார் அன்னையே அக்களிப்பு உற நெஞ்சமே ஆண்டருளும் என்னையே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி