பாடல்கள்
வந்தோம் உன்றன்மைந் தரித
வந்தோம் உன்றன்மைந் தரிதோ உன் தாள் எம் தஞ்சமே உன் துணையின்றி வேறில்லை எம் அன்பு தாய் நீரே தாயே மாமரியே உன்னத மோட்ச இராக்கினியே தாயே மாமரியே உன் மகவை தந் தாதரியே
எம் தாய் எம் தாய் எம் தாய் ஏதமில் கன்னித்தாய் நின் தாள் தந்தாதரி எம் தாய் நிகரில் நிமல தாய் – வந்தோம்
விண்ணகம் யாம் பெறவே உன்னதனை ஈன்றாய் துன்பங்கள் தாக்கும் வேளையில் எம் துணையாய் நீ வருவாய் – வந்தோம்
பார் போற்றும் அன்னையே போற்றுவோம் இந்நாளிலே மறந்திடாமல் என்றுமே நீ எங்களைக் காத்திடுவாய் – வந்தோம்
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி