பாடல்கள்
ஜென்ம மாசற்ற கன்னி
ஜென்ம மாசற்ற கன்னித் தாயே பரன் சேயே
எம்மை நீ விழிநோக்கி, இவ்வேளை ஆழ்வாயே
ஓ தூய கன்னிதாயே, ஓ மரியாயே யாம்
மா தீயரேனும் எம் மேல், மனதிரங்காயோ (2)
மாதாவே, மாதாவே மைந்தர்யாம் மைந்தர்யாம் நம்பினோம் நம்பினோம் உம்மை (2) மறுவிலாத் தாயெமைக் கைவிடாய் நீ (4)
நம் தாயே நம் தாயே நீயல்லோ நீயல்லோ நேசிப்போம் நேசிப்போம் உம்மை (2) மறுவிலாத் தாயெமைக் கைவிடாய் நீ (4)
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி