பாடல்கள்
ஓ ! சர்வ தயாபரியே
வாழ்க மரியாயே வாழ்க வாழ்க நித்திய கன்னியே வாழ்க மோட்ச வாசலே நீ வாழ்க என்றும் வாழ்கவே
ஓ ! சர்வ தயாபரியே தீயோர் எம்மை ஆதரி மாசில்லா மனோகரி தாய் மாமரி நீ வாழ்கவே – வாழ்க
முட்கள் நடுவில் முளைத்த லீலி முப்பொழுதும் கன்னியே துன்பம் எம்மை தாக்கும் வேளை துணையாய் நிற்கும் தாய் நீயே – வாழ்க
ஜென்ம மாசில்லாத தாயே வாழ்த்தும் எம்மை ஆதரி பூவோர் போற்றும் ஜோதி நீயே அன்னையே எம் அன்னையே – வாழ்க
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி