பாடல்கள்
மாசற்ற கன்னியே
மாசற்ற கன்னியே வாழ்க, தேவன்னையே தரசர்க் குதவியே நேசர்க் கருள்வாயே
மானிடர்க் குற்ற சாபம் மாதுனக்கிலையே ஆனந்தப் பிரதாபம் ஆனதுன் நிலையே
ஏவையின் பழியாலே ஏக்கமுந் துயரும் தேவன்னை வழியாலே தீரும் எப்பழியும்.
இக்கண்ணீர்க் கணவாயில் ஏழைகட்கி ரங்கி இக்கட்டு வரும்போது எம்மண்டை வருவாய்
இந் நிலத்தனில் ஓயா இன்னிசை தொனியாய்ப் பண்ணிசைத் துதிமேவும் பாக்கிய வதியே
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி