பாடல்கள்
ஆவே கீதம்
ஆவே கீதம் பாடியே – உன்
புகழைப் பாடுவேன் – உன்
அன்பின் பெருமை அகிலம் விளங்க
மாண்பைப் போற்றுவேன் – ஆவே (3)
பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே அன்பின் தாய் நீயே என் குரல் கேளம்மா – ஆவே (3)
தாயனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம் மாய உலகினில் காத்திடுவாயம்மா – ஆவே (3)
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி