பாடல்கள்
இராஜகன்னி மரியே
இராஜகன்னி மரியே விண் இராஜனின் தாய் நீயே எம் இராணியும் நீ மரியே
நாள்பல அகன்று சென்றோமே தாள் பதம் மறந்து நின்றோமே – 2
ஆட்கொள்ளும் அன்னை என வந்தோம் எமக்காதர வளித்தருள் வாயே – 2
அருள் ஒளி அகத்தினில் கொண்டோம் பொருட் செல்வம் பெருகிட கண்டோம் – 2
இருள் எம்மில் புகுந்து இன்று வல்ல இறையன்பு இழந்ததும் பாராய் – 2
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி