பாடல்கள்
ஓ ! தூய கன்னித் தாயே
ஓ ! தூய கன்னித் தாயே உம்மை நான் நேசிப்பேன் ஊழியுள்ள காலமும் நான் உம்மை நேசிப்பேன் – (2)
மோட்ச ராக்கினி தன்னைப் பாக்கலால் போற்றுவோம் வாக்கோடே உள்ளம் சேர வந்தனம் சாற்றுவோம்
அன்னையின் மாட்சி தன்னை எல்லோர்க்கும் காட்டுவோம் மென் மேலும் அவள் பேரில் மெய்யன்பை மூட்டுவோம்
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி