பாடல்கள்
அன்னைக்குக் கரம்
அன்னைக்குக் கரம் குவிப்போம் – அவள்
அன்பை பாடிடுவோம் – 2
கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள் மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தாள் தினம் அவள் புகழினைப் பாடிடுவோம் –அன்னை
பாவமதால் மனிதன் அருள் இழந்தான் – அன்று பாசமதால் அன்னை கருணை கொண்டாள் பாரினில் வாடினோர் வாழ்வு கண்டாள் பாரினில் அவள் புகழ் பாடிடுவோம் – அன்னை
-
புதிய வெளியீடு
ஆலய நிகழ்வுகள்
திங்கள் - வெள்ளி
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
மாலை 05:30 - திருப்பலி
சனிக் கிழமை
காலை 05:30 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 11:30 - நவநாள் திருப்பலி
மாலை 05:00 - ஒப்புரவு அருட்சாதனம்
மாலை 05:30 - திருப்பலி
மாலை 06:30 - நவநாள்-நற்கருனை அசீர்
முதற் சனிக்கிழமை
மாலை 06:30 - சப்பர பவனி, நவநாள்
நற்கருனை அசீர்
ஞாயிற்று கிழமை
காலை 05:00 - முதல் திருப்பலி
காலை 06:30 - இரண்டாம் திருப்பலி
காலை 08:00 - மூன்றாம் திருப்பலி
காலை 09:30 - ஆங்கில திருப்பலி
காலை 10:30 - ஞானஸ்தானம்
மாலை 04:30 - நற்கருனை அசீர்
மாலை 05:30 - திருப்பலி